1
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்
அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்
எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்
எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்
பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்
அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
2.
ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்
லீனா மணிமேகலை
நன்றி மணல்வீடு
லீனா
ReplyDeleteமிக அற்ப்புதமான கவிதை லீனா
நான் படித்த உங்களின் கவிதைகளில் மிக மிக அருகில் வர வைத்த கவிதை இது
பெண்களின் மனதில் தோன்றும் நினைவுகளை கவிதயாக வடித்ததர்க்கு நன்றி லீனா
மிக நன்றாக இருக்கிறது..
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் கூட...
oru naadodiyai alinthu ottumotha aankalin iruppai keliseium muthal kavithai miga arumai leena.
ReplyDeleteanbudan
ursula ragav
சுய தைரியம்.வாழ்த்துக்கள்..
ReplyDeleteமணல் வீட்டிலேயே ரசித்தேன். இங்கே மீண்டும் ஒருமுறை...
ReplyDeleteமெய் சிலிர்க்க செய்தது இந்த கவிதை வரிகள்
ReplyDeleteஎதார்த்தை சொல்லிய துணிவு பாராட்ட வார்த்தைகள் அற்று திணறல் உண்மை தான் உலகின் அழகிய முதல் பெண் நீ என்பது....
vaarthaigalin moolam vali unarthi thairiyathin uchiyil nirkireergal. Great Leena
ReplyDeleteமிக்க நன்றி தோழி, தமிழரசி, செல்வேந்திரன்,தண்டோரா, ஊர்சுலா, அண்ணாமலையான், சொர்ணவல்லி....
ReplyDelete//நான் லீனா//
ReplyDeleteSo, it begins to unfold as a self-portrait. What follows is a series of nouns; and they are put in lines and carelessly called இரண்டு கவிதைகள். The title itself violates Tamil grammar.
இரு கவிதைகளுமே ஒரே ரகம். It is a misnomer to call them poems. They have nothing to show they are poems.
Self-portrait in series of nouns. I find little poetic delight in them. One might argue poems are written not to delight only but to make me think
So, I thought: What is in these so-called poems as food for thought ?
Apparently, an amount of passionate misandry lies therein brazenly.
When there can be misogyny, why cant there be misandry, Ms Leena?
Female genitalia is the nucleus around which male genitalia revolve.; and you would like to add unforgetfully, to draw violent pleasures by males.
Sexual act can never be mutually satisfying to give mutual pleasure. For you, it is a case of 'always men on top'. A distorted fact! Ask much married guys! They wont say to you, therefore, you may better approach Naryanana Reddy. He will endorse me.
It could be other way round, too, for a misogynist. What is your answer for such a fella?
Standing between you and your male predator, I see none on the right side. Both are half truths.
Both are philsophical positions. As such positions, they are interesting. Philsophers have attracted attention for the binary stands, I mean, they are many in both parties.
What is your position? Apparently misandry?
Or, do you see it as a philosphy?
If you don't yet, please enter philosophy and confront the rival philsophical system.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅழகான, ஆழமான வரிகள்....
ReplyDeleteஅணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ReplyDeleteராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை.
லீணா,
உலகியல் காம பித்தை முகத்தில் அறைந்து சொல்லிவிட்டாய்.
தமிழில் தைரியமான பெண் என வைத்துக்கொள்ளுங்கள்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteAn Initiative to create a Directory of Tamil Female Bloggers
ReplyDeletewww.tamilpenkal.co.cc
wow super leena great
ReplyDeletemam ur writings are very brave and bold in this poem keep and maintain it .do mind the male domination 's opposeive comments.
ReplyDeleteநாடு கோருபவர்களுக்கும், கொள்ளை அடிப்பவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம், நியாயத்தன்மை இல்லாத வாசகம் தவிர மற்றவை அருமையான வரிகள். இனங்களை அழிப்பவர்கள் என்றும் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பக்கத்து வரலாற்றோடு பொருந்தி வலுப்பெற்று இருக்கும்.
ReplyDeleteஅருமை லீனா ... !
ReplyDeleteஇன்னும் சிந்தித்து கொண்டிருக்கிறேன், உடனே முழுவதையும் உள்வாங்க முடியவில்லை! :)
"யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
ReplyDeleteகருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள"
"தூர் வாருவதையும்"
படித்து முடித்துவிட்டு தலை நிமிர்கிறேன்... நடுக்கமும் கோபமும் தான் எஞ்சி நிற்கிறது...
கட்டவிழ்த்து விட்டும் பெருமூச்சு விடாதவள் தூரப்பார்வையில்... முதல் அழகான பெண்கள் நீயும் உம்மை போன்றோர்களுமே...
See English translation of the two poems in the blog:
ReplyDeletehttp://www.thirumullaivaayil.blogspot.com/
Second poem is yet to be translated,
ReplyDeleteSorry.
Will be done on Saturday.
ஒரு பெண் இப்படி எழுதியிருப்பது பாரட்டக்கூடியது. உண்மையிலேயே சமூக புரட்சியின் விதை உங்களால் மண்ணில் விதைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமேடம்,
ReplyDeleteஇன்னைக்குத்தான் முதன் முதலில் உங்களைப் படித்தேன்.
ரொம்ப மனசு கஷ்டமாயிருக்கு. ஏன் இந்த கோபம்? யார் மேல்?
எதற்காக இப்படிப்பட்ட கவிதை?
I'm not regular with my blog. Got time to sit and translate her second poem into English. It appears in a few minutes in Tamilmanam.
ReplyDeleteMy own comments on the poems, or, rather such poems, will appear shortly.
Appeared.
ReplyDeleteDear Leena, Do you allege that all men are alike in sexual trespassing?. Thiru.N.Lokanathan is right in his concern about your hidden anger. Sexual freedom is to be ensured individually for every one be it a male or female and shall not be by force-be it legal or illegal. You can come out more in a neutral way. With Wishes
ReplyDeletedear madam..
ReplyDeleteu r poem is realy superurb... i like it very much... thanks 4 u....
Leena,
ReplyDeleteFantastic, Samuga purachti enbatha allathu Samuthaya kobam enbatha.
Vazhthukal
Srinivasanagar Veerabahu
உண்மையில் நீ ஒரு புரட்சி பெண் தான்!!! உன் கவிதைகளை படிக்கவைத்த இந்து மக்கள் கட்சி கண்ணனுக்கு என் நன்றிகள், ஆம் இன்று வெளிவந்த ஜூனியர் விகடனை படித்தேன்... உன் எழுத்தில் காமத்தை பார்க்கும் கண்ணனுக்கு இந்து கோயில்கள் காமத்தின் பிரதிபலிப்பு என்று அறியாதவரோ??? உன் மூலம் அவர் புகழ் தேட நினைக்கிறார் போலும்!!!
ReplyDeleteHi leena,today only I came to read this after comeacross a article in junior vihadan.first of all I appreciate ur brave writings,especially the way u presented it….but I don’t understand onething,,,I read manytimes….y this much of anger on males..is it represent ur anger on one male individual or on all male”s…(that includes male dominance & male shavanism)…
ReplyDeleteHi Leena
ReplyDeleteIm sure ur are bold and beautiful. But Is this ur story, why im asking so is poem(so called) starts like Im Leena; (is is this you or someone else)... Ok im least bothered abt who's story is this.
May Be ur bold n beautiful as most viewer agree. I humbly tell you Not all the males are alike and so as females, just like our fingers.
இன்று காலையில் ஏதோ சொல்ல வந்து அதனை பின்னூட்டமிட்டும் கணினி கோபித்துக் கொண்டதால் வார்த்தைகள் தொலைந்து போய் விட்டன.
ReplyDeleteமுன்பு ஒரு முறை பழி நாணுவார்-ஷோபா சக்தி வந்து விட்டு நீண்ட விளக்கங்களுடன் உங்கள் தரப்பு வாதங்களை பார்வையிட்டு விட்டு சென்று விட்டேன்.அப்பொழுதும் உங்களது இரண்டு கவிதைகள் பதிவர் வட்டத்துக்குள் நுழையவில்லை.
விகடன் உங்களை அடையாளம் காட்டிவிட்டது.
நான் சொல்ல வந்தது தமிழ் கவிதையின் மறுமொழியாக்கம்
The calm cool face of the river asked me for a kiss, Poetry
யாருடைய கண்ணிலும் படவில்லையா?அல்லது புரிதல் இல்லாத,விவாதங்களுக்கு அப்பாலான மொழியாகிப் போனதா?
இங்கேயும் ஒரு எரிக்கா யங்க்.வாழ்த்துக்கள்.
Hi leena ,
ReplyDeletei am not here to praise you for the greatness of ur poems but appreciate ur braveness.you are really a" Barathi kanda Puratchippen"
உணர்ச்சி மிகுக் கவிதை..!! வாழ்த்துகள் லீனா..!!
ReplyDeleteமுழுதும் படித்தாலும், இன்னும் முழுதாய் உள்வாங்க முடியவில்லை..!!! எழுதியது பெண் என்பதாலா?? இல்லை இன்னும் பெண்ணியக் கருத்துக்களை ஆண்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனம் படைத்தே இருக்கிறோமே அதனாலா?? உள்ளக் கிடைக்கையில் அழுக்கு மிகுந்து, உதட்டினிலே மட்டும் அமுதைப் பொழியும் அதிரூப சுந்தரர்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாலா?? வக்கிரம் என்பதை வார்த்தையில் மட்டும் பார்த்துக் கொதித்து, உள் வலி அறியாமல் உளறுவோர் மையத்தில் இருப்பதாலா?? காமத்தைக், மோகத்தைக் கொன்றோம் என்று கூறி விட்டு மங்கையரை மண்டியிட்டு, மோகங்கொள்ளச்செய்யும் மன்மதச்சாமிகளிடையே வாழ்வதாலா?? ஏனோ தெரியவில்லை..!! லீனா என்னும் அழகிய பெண்ணே..!! உங்கள் அணு வீச்சில் பல ஆணடியார்களின் அடிவயிற்றில் அமிலம் சுரக்கிறது..!! அதனாலே தான் அக்கறையோடு ஆலாய்ப் பறக்கின்றனர்..!! கலங்கவேண்டாம்..!! இலக்கியத்துக்கும் , இந்து மக்கள் கட்சிக்கும் எப்படி சம்பந்தமில்லையோ.. அது போல் இந்தக் கிறுக்கர்களுக்கும், இக் கவிதைக்கும் சம்பந்தமில்லை..!! விளங்கும் நிலையிலும் அவர்கள் இல்லை..!! நீங்கள் விளக்கினாலும் புரியப் போவது இல்லை..!!
தொடருங்கள்..!!
உலகின் அழகிய துணிச்சலான பெண்.
ReplyDeleteசொற்களும் நடையும் மலைக்க வைக்கிறது.
வாழ்த்துகள் லீனா.
Leena nan paditha kavithaikalil mika arputhamanathu ithu, yella penkalin manathil ullathai ninkal mika thairiyamaka solli vittirkal engalal mudiyavillai avalavu than.... en manasachiyaka ungal varthaikalai parkiren...... mikka nandri....
ReplyDeleteமுதலில் இந்து மக்கள் கட்சியினருக்கு நன்றி. இல்லையென்றால், நான் இந்த கவிதைகளை படிக்கும் வாய்ப்பை பெற்றிருக்க மாட்டேன்.
ReplyDeleteஇரண்டு கவிதைகளையும் படித்து முடித்த பிறகு,... கவிதையில் உள்ள துயரத்தின் வடுக்களை , என் மனதில் இருந்து இன்னும் வெளியேற்ற முடியவில்லை. லீனா மணிமேகலைக்கு வாழ்த்துக்கள்...இது போல் பொட்டில் அறைந்தாற்போல் முதலில் எழுதியதற்காக . மனித உடலின் பாகங்களை, வார்த்தை ஜாலங்கள் கொண்டு விவரித்து அதன் மூலம் பாலுணர்வை தூண்டினால் வேண்டுமானால் விமர்சிக்கலாம். ஆனால் மனித உடலின் ரண வலிகளை, இதை விட அழகாக எப்படி சொல்வது ...இப்படி சொல்வதுதான் நியாயம்... இப்படி சொல்வதை தவறு என்றால் ,...இந்த தவறை லீனா மணிமேகலை அவர்கள் ... எத்துனை முறை வேண்டுமானாலும் திரும்ப செய்யலாம். மனித உடல்களுக்கு அடையாளம் வேண்டுமானால் ஆண் , பெண் என்றிருக்கலாம்..தர்க்க ரீதியாக வலிகள் ஒன்றுதான். உங்களது கவிதையின் வலிகளை உணர காத்திருக்கும் ...
செல்வா
Superb Leena...Vazthukkkal..
ReplyDeleteUngal sevai thodarungal..Ungal pol pala writers endru samoogathukku thevai...
Anbudan,
MNJOSE
supereb.keep it up leena.
ReplyDeleteadadaa!!!
ReplyDeleteaachariyam kalandha vaarthaigal!!!
idhu oru pen velippaduththi iruppadhu enbadhu migavum paaraattappada vendiya onru!!!
applause!!!
Its almost like cursing but not everyone are same ..... its only on ur perspective!!!
but it seems to throw ur anger on the whole male community!!!
But still... apart from the poetical view..
i praise for ur braveness!!!
and to be frank... its such a good post!!!
Cheers...
Hi Leena,
ReplyDeleteThis is the first time I am reading your poem,
You are very BRAVE WOMAN
ALL THE BEST
Sundar
Hi Gorgeous I dont have words to wish u.....
ReplyDeleteBEST WRITER FOR THE YEAR OF 2010 CONTINUE YOUR VICTORY
ReplyDelete