Sunday, November 29, 2009

சூரிய கதிர் நவம்பர் 16, குட்டி ரேவதி பேட்டிக்கான எதிர்வினை

நவம்பர் 16 தேதியிட்ட "சூரிய கதிர்" இதழ் என் கவனத்திற்கு வந்தது. குட்டிரேவதி தன் பேட்டியில் உதிர்த்துள்ள எண்ணற்ற அபத்தங்களில்,என் குறித்த கருத்தும் ஒன்று.


377 சட்டப்பிரிவை நீக்குவதைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை, அதையொட்டி எழுந்துள்ள ஓரினச்சேர்க்கை குறித்த பரவலான விவாதங்கள் பற்றிய கேள்விக்கு எந்த இடத்திலும் குட்டி ரேவதியிடம் நேரடியான பதில் இல்லை. அதை விட்டுவிட்டு ஊடகங்களுக்கு பொறுப்பில்லை, "உலகின் அழகிய முதல் பெண்" கவிதை தொகுப்பில் இருபாலுமை பேசும் லீனா மணிமேகலைக்கு புரிதல் இல்லை என்று அறிக்கை விடுகிறார்.

"ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தான் இயற்கையின் நியதி"- அட! குட்டிரேவதி இவ்வளவு பெரிய கலாச்சாரவாதியா? "இயற்கை" என்பதற்கு என்ன வரையறை வைத்திருக்கிறார் ரேவதி?குறியும் யோனியும் நேரடியாக உறவு வைத்துக் கொள்வதையா? இயற்கைxசெயற்கை எதிர்வுகளுக்கு குட்டி ரேவதி பரிதாபமாக பலியாகியிருக்கிறார்.

பாலியல் விருப்பங்களும், தேர்வுகளும் அவரவர் சுதந்திரம். பளிச்சென்று சொல்கிறேன், என்னைப் பொறுத்தவரை குறியுடனான புணர்ச்சி என்பதை விட பாலுறுப்புகளை உரசுவதால் உண்டாகும் கிளர்ச்சியே உச்சத்தை தரும். பாலுறுப்புகளை வருடி,முததமிட்டு எழுச்சி ஏற்படுத்தச் செய்வதற்குரிய விரல்களோ, நாக்கோ ஆண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? பெண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? ஏன் என்னுடையதாகவே இருந்தால் தான் என்ன? எல்லாமே எனக்கு ஒன்றுதான்,விருப்பம் தான். ஆக இருபாலுமை என்பது என் தேர்வு,உரிமை.

சமூகத்தால் மறு உற்பத்திக்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் பாலுமை ஒற்றைத்தன்மையை மறுதலிப்பதைப் பற்றி சட்டம் வேண்டுமானால் இப்போதுதான் வாய் திறக்கலாம்.மனித இனம் எப்போதுமே பால்சேர்க்கையில் ஓரினச்சேர்க்கை, எதிர்ப்பாலுறவு, சுயப் புணர்ச்சி, இருபாலுமை என்று பன்மைத் தன்மைகளோடு தான் இருந்திருக்கிறது. வரலாற்றுக்கும் முந்தைய குகை ஓவியங்கள் இதற்கு சாட்சியமளிக்கின்றன.

அப்புறம் ரேவதி என்ன சமூக இலக்கிய கமிசாரா?எங்கள் சமூகப் பொறுப்பு, புரிதல் இவற்றுக்கெல்லாம் அவரிடம் சான்றிதழ வாங்க வேண்டுமா? ஆதிக்க சமூகம் திணிக்கும் அத்தனை பொறுப்புகளையும் மீறுவதாலும், கேள்வி கேட்பதாலும் " பொறுப்பற்றவள்" என்ற பெயரை விரும்பியே சுமக்கிறேன்.இறுதி வரை சுமப்பேன்.

கலாச்சாரத்தை கொட்டிக் கவிழ்க்கும் படைப்பாளிகள்,குறிப்பாக பெண் படைப்பாளிகள் மீது அவசரமாக விழும் குற்ற்ச்சாட்டு "விளம்பரப் பிரியர்" என்பது தான்.."முலைகள்" தொகுப்பு வந்த போதும்,"சண்டைக்கோழி துப்பட்டா" பிரச்சினை வந்த போதும் குட்டி ரேவதியின் மீது அந்த குற்றச்சாட்டு ஏவப்பட்டது. அதையே என் மீதும் ஏவும் ரேவதி கலாச்சாரவாதிகளின் கைக்கூலியாக எப்போது மாறினார்? பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போய் வந்ததிலிருந்தா?

பார்ப்பனீயத்தோடு கை கோர்த்து ,தலித்துகளுக்காக என்று பேர் பண்ணிக்கொண்டு கேடு கெட்ட அரசியல் செய்யும் தலைமை மாயாவதி,மக்களின் காசையெல்லாம் தன் ஆளுயர சிலைகளாக மாற்றியதைத் தவிர வேறு என்ன செய்தார்? தேர்தல் நேரத்தில் அந்தக் கட்சியில் இணைந்து தனக்கொரு சிலை வைத்துக் கொள்ள முடியாததால் குட்டி ரேவதி அதிலிருந்து வெளியேறினாரா?

ஈழப் பிரச்சனையில் எல்லா படைப்பாளிகளையும் பொத்தாம் பொதுவாக சாடும் இவர், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், தன்னை அரசியலாக இணைத்துக் கொண்டு வேலை செய்த தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி ஈழம் குறித்து எடுத்த நிலைப்பாடு என்ன என்று கேட்டிருப்பாரா?கேட்டிருந்தால் நமக்கெல்லாம் சொல்வாரா? சமீபத்தில் "இனியொரு" இணையதளத்தில் ஆயுதப் போராட்டத்தை ஃபேண்டசைஸ் செய்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். குட்டி ரேவதி, குறைந்தப் படசம் ஈழத்திற்கு போய் ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டிருக்க முடிந்திருக்க வில்லையென்றாலும், இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்திலாவது இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.

ஆயுதம் தன் கையில் இருந்தாலும், எதிரியின் கையில் இருந்தாலும் அழிவு அழிவு தான்..


லீனா மணிமேகலை

குறிப்பு : தணிக்கை செய்யப்படாத பிரதி (சூரிய கதிர் ஆசிரியர் குழு வழக்கம் போல தணிக்கையெல்லாம் செய்யமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து எதிர்வினையைப் பெற்றுக் கொண்டு, பதிப்பில் வேலையை காட்டி விட்டார்கள்)

23 comments:

 1. யார் இந்த குட்டி ரேவதி...முன்பு ராம்கியிடமும் இப்போது உங்களிடமும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்

  ReplyDelete
 2. mam ur comment to kutim reavathi is good, keep it up, there is some women poets sometimes revoke from agaist women democratic and equal rights.
  mam first of all ask the stand what she is taking in women democrasy rights and tell her women democratic rights is for all the women including tamil women. born in tamil as women sex is not her[awomens} mistake.
  sex is what parents and eldrer had childres and youngers are coing to have. speaking about sex polisy freely is natural and casual. banding a women to speak about sex policy is only oppose to nature and democratic and equal rights. what some male domination supportive psychartist doctores do in tamil magazeens which is oppose to women democratic rigths.
  the womenly chariactors psychology are desided by and for maledomination

  ReplyDelete
 3. :)//ஈழப் பிரச்சனையில் எல்லா படைப்பாளிகளையும் பொத்தாம் பொதுவாக சாடும் இவர், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், தன்னை அரசியலாக இணைத்துக் கொண்டு வேலை செய்த தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி ஈழம் குறித்து எடுத்த நிலைப்பாடு என்ன என்று கேட்டிருப்பாரா?கேட்டிருந்தால் நமக்கெல்லாம் சொல்வாரா? சமீபத்தில் "இனியொரு" இணையதளத்தில் ஆயுதப் போராட்டத்தை ஃபேண்டசைஸ் செய்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். குட்டி ரேவதி, குறைந்தப் படசம் ஈழத்திற்கு போய் ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டிருக்க முடிந்திருக்க வில்லையென்றாலும், இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்திலாவது இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.//

  well said leena..!

  ReplyDelete
 4. என்ன செய்ய? சோகங்களே சூழ்ந்த தமிழ்ச்சூழலில் இப்படி எதிர்பாராமல் வரக்கூடிய நகைச்சுவைகளை ரசிக்க வேண்டியதுதான். இனியொரு இதழில் ஆயுதப்போராட்டம் கட்டுரையைத் தொடர்ந்து ஆரியர்- திராவிடர் என்னும் இன்னொரு கட்டுரையையும் குட்டிரேவதி எழுதியிருந்தார். அதிலே இப்படியாக ஒரு வரி, 'சாதி ஒழிப்பு என்பதே ஆரியர்களின் கண்டுபிடிப்பு'. புதுவிசை 25வது இதழ் விழா மேடையில் குட்டிரேவதி பேசியது, 'விடுதலைப்புலிகளை விமர்சிப்பது தலித்துகளுக்கு எதிரானது'. சோ, சுப்பிரமணியசாமிகளை மிஞ்சி விடுகிறது இத்தகைய இலக்கியச்சாதனைகள். ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதுதான் 'இயற்கை" என்றால் பலமிக்க ஆணுக்குப் பெண் அடங்கி வாழ்வதும் 'இயற்கை" என்பாரா ரேவதி?

  ReplyDelete
 5. சூரிய கதிர் படிக்க வேண்டும்.

  நான்காவது பத்தி எழுத துணிவு வேண்டும்.

  ReplyDelete
 6. ஆழமான காயங்களுக்கு மட்டு​​மே வடுக்கள் சாத்தியம் என்ற வரிகளில் உலராத மனக்காயம் ​​கொண்டவன் - நான்! இங்கு, இவ்விடம், இவளிடம், இந்த ப்ரபஞ்சபத்திடம் நான் யாசிப்பது கவி​தைகள் மட்டு​மே! மிக அன்பாக...

  ReplyDelete
 7. மாயாவதி??? லீனா நீங்கள் உணர்ந்த மாயாவதி எப்படி என்று ​​தெரிந்து ​கொள்ளலாமா??? கு.​ரே. க்காக ​வைக்கப்பட்ட கருப்​பொருள் 'அது' என்றால் ​வேண்டாம்.. இல்​லை​யென்றால் ​சொல்லவும்.. ப்ளீஸ்!

  ReplyDelete
 8. சுகுணா திவாகரின் பின்னூட்டம் சுவாரஸ்யமானதும், சூடானதும்!

  ReplyDelete
 9. leena mam make it clear to reavathi and dr like shalinee.
  kutti reavathi cant generalise codes what i mean is restrictions on other women about the limetations of female charactor she has no rights to do that.she cant generalise the limetations of what extent women should speak.
  even {apa} american psychartic assocation is not acting in head weigth in these types of issues.
  compeling a women to live with male or compeling a women to adjust male dom voilence against her is realy oppose to nature and justies and human rights too. realy 377 will match here because {377 of offence oppse to natural}
  men and women having selual intercoures is only natural what reavathi say is oppose to natural and compelsion on women is also offence in many circumstance.

  ReplyDelete
 10. sex intercourse with men and women is only natural.what reavathi said is oppose to nature and women human rights. many things in the name of morels are mostly oppose to women equality and democrasy rigths
  { 377 ipc} even in lesbien sex rights problume women suffer a lot than men . do kutti reavathi know that.?
  women are not free to stay out with friends like men.

  ReplyDelete
 11. I have not read that interview.But why are you invoking Mayawati and her politics to criticise her.If you differ with her views on a topic wont it be better to stick to that topic and counter her views on that. What difference would it make if 1000 lesbians were to support Mayawati and her parks.Would that make her politics acceptable to you.
  Invoking Eelam issue, BSP politics etc are irrelevant as they have nothing to do with her view on 'natural' sexuality.If you want to counter her views on sexuality do that without invoking other issues.
  'பாலியல் விருப்பங்களும், தேர்வுகளும் அவரவர் சுதந்திரம். பளிச்சென்று சொல்கிறேன், என்னைப் பொறுத்தவரை குறியுடனான புணர்ச்சி என்பதை விட பாலுறுப்புகளை உரசுவதால் உண்டாகும் கிளர்ச்சியே உச்சத்தை தரும். பாலுறுப்புகளை வருடி,முததமிட்டு எழுச்சி ஏற்படுத்தச் செய்வதற்குரிய விரல்களோ, நாக்கோ ஆண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? பெண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? ஏன் என்னுடையதாகவே இருந்தால் தான் என்ன? எல்லாமே எனக்கு ஒன்றுதான்,விருப்பம் தான். ஆக இருபாலுமை என்பது என் தேர்வு,உரிமை'
  Why should you make public your private desires and preferences to criticise her views.
  To state 'இருபாலுமை என்பது என் தேர்வு,உரிமை' you dont need any justifiction other than mentioning that it is your choice.
  I think 'sensational' disclosures on one's choices are not necessary to put forth a convincing argument. Cheap politics is no substitute for arguments based on reason.

  ReplyDelete
 12. Dear Leena,

  http://kaiarivazhagan.wordpress.com/2009/12/12/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/

  I request your views and comments.

  Regards

  Arivazhagan Kaivalyam

  ReplyDelete
 13. i oppose{2cent}comment.
  expressing her choise in public is her rights? who can any one question that.
  how do u agree kutireavathis opnion.?
  women expressing her sex desier is her rights and women living a liberty life is also her basic democratic rights.
  what kuti reavathi generally said is only non sence,{ women should live with men that is nature}
  women and men haveing sex can be nature but . forcing or compeling women to live with men is non sence.
  how come kutti reavathi give or crutile womens democratic standard limits.
  kutti reavathi cant conteole others sex indentity. leena like women has rihts to choos her identy . and she should not be crutiled to controle her expressin

  ReplyDelete
 14. {2cent}comments are in the form of opposing women and crutiling women democrasy.
  women have the rights to express in public and have the rigths to choose their identy ways in writing.
  why shouldnt she express her desiers in public?
  what leena expressed is correct answer to kutireavathi.
  leena desiers are not theaft or frod politics to hide.
  sex is a very natural {realtion} ship and hiding that is only shame ful.

  ReplyDelete
 15. நட்புடன் ஓசை செல்லா எழுதுவது ...
  பாலின கவர்ச்சி, உணர்ச்சி, அதிலிருந்து மீள்வது, கடந்து போவது என்று ஒவ்வொரு கட்டத்தையும் அனுபவித்தவன், ஆராய்ந்தவன் படித்தவன் என்ற முறையில் ஒரு சில வார்த்தைகள்..

  1. ஆணும் ஆணும்.. பெண்ணும் பெண்ணும் சேர்வது, குழு உறவு போன்றவை பற்றிய அதிர்ச்சியோ ஆச்சர்யமோ இல்லாத சூழலில் பரிச்சயப்பட்டவன் என்ற முறையில் சொல்கிறேன்.. அது ஒன்றும் கொடுமையல்ல.. குற்றமல்ல.. ஆனால் உன்னதமும் அல்ல.. காரணம் உளவியல் .. என்னைப்போல ஒன்றினை சந்திப்பதில் ஒரு த்ரில்லும் இல்லை! ஆணுக்கு பெண் ஒரு மர்மம்! பெண்ணுக்கு ஆண் ஒரு மர்மம்! அதை அனுபவித்தால் அழகு! ஆனால் குறிகள் அளவிலேயே தாங்கள் எழுதியுள்ளதால் சொல்கிறேன்.. பேசாமல் டெக்னாலஜியிடமே இதை பெண்கள்/ஆண்கள் விட்டுவிடலாம்! அவற்றை (உம்- அதிர்வான் அல்லது வைபுரேட்டர்) மிஞ்ச ஒரு ஆணும் கிடையாது! சில விசயங்கள் கடந்து போனபின்பே புலப்படும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. அதே போல ஒரு மசோகிஸ்டும் சேடிஸ்டும் அருமையான ஜோடி ஆவர்கள்! அவர்கள் சேர்ந்துவிட்டால் அப்புறம் யாராலும் அவர்களை பிரிக்கமுடியாது! காரணம் ஒருவருக்கு ஒருவர் எதிரானவர்கள் என்று நாம்தான் நினைக்கிறொம். ஆனால் ஒருவருக்கு ஒருவர் இசைவானவர்கள்! அதுபோல.. சில பெண்ணியம் பேசுபவர்கள் ஆண்களை ஏதோ எதிரிகள் போன்று எழுதுவதும் குறைபுரிதல் போலவே படுகிறது எனக்கு. As my Guru in web Bala said.. Man and women or not opposite forces but they are complimentary ones! ஆனாலும் பலவற்றை பொதுவில் வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் நான் வயூரிஸ்டு இல்லை.. ஒரு எக்சிபிசனிஸ்டை பார்த்து அது சரி என்று சொல்ல!

  ReplyDelete
 17. நான் ஓசோ அவர்களின் சீடன் என்ற முறையில் பாலியல் பற்றி நிறையவே படித்திருக்கிறேன்.. கேட்டிருக்கிறேன்.. அனுபவித்தும் இருக்கிறேன்...
  ஆனாலும் வரின் பல ஆய்வுகள்/ சொற்பொழிவுகள் பல வருடங்களுக்கு முன்.. நாம் பிறப்பதற்கு முன்.. வந்துள்ளது என்றால் ஆச்சர்யம் தான்! நான் விரும்பி வாசித்த உளவியல் பார்வை உள்ளடங்கிய அவரது வரிகளை உங்களது இக்கட்டுரையோடு பினூட்டமாக இணைக்கிறேன்.. இதோ அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும் .. அவரது பதிலும் ...

  Question – Why are the boys in the muslim heaven so much more nauseating than the golden apsaras without any perspiration, of the hindu paradise? Your condemnation of homosexuality, not only in this lecture, doesn’t seem very compassionate.

  ReplyDelete
 18. Osho – Truth is never compassionate or is always compassionate. It depends on you, how you look at it. One thing is certain: truth is truth — compassionate or not. This has to be understood.

  Homosexuality has grown out of a male-dominated world. Homosexuality is a disease because of male domination; it is not a natural phenomenon. And there is every possibility that homosexuality is going to grow more and more — the possibility that even states and governments and religions will start preaching homosexuality. Within fifty years, you will see it happening. Just as governments are now preaching birth control, abortion, they will preach homosexuality — because the population is impossible, and homosexuality is going to be one of the ways to prevent new people coming to the earth.

  Sooner or later, each government of the world is going to allow homosexual marriages — men marrying men, women marrying women. This is going to happen. Already, many more people are moving into homosexuality. The disease has come out of male domination. Just as I said the other day, all the cultures that have come out of the Judaic tradition are homosexual: Mohammedan, Christian, Jewish. The reason is, Judaism is one of the most male-oriented communities — it had to be. They have suffered so much; they have been wanderers, for centuries they had no nation, nowhere to live. Of course, the man became more and more powerful — he had to protect the woman, the children — and the society became more and more centered around the man. Only a relaxed society, when things are going beautifully and there is plenty of food and there is no war, becomes heterosexual. Otherwise, when there is war, continuous struggle, the society leans towards male domination.

  ReplyDelete
 19. In the East, homosexuality has never been a problem. In fact, it has existed only in rare cases. Particularly in India, homosexuality has not been a problem at all. It has been so exceptional, it has not even been discussed. The reason? — the country has lived in tremendous peace, well-being, satisfied. Wars have been there, but India has not fought any war on its own. Somebody came — India was always ready to be conquered; it has not bothered much. Those who came were homosexuals — because the army has to be basically male, and all armies become homosexual. Armies — because only men are there — where are they going to put their love, the energy? They are forced to go homosexual.

  So any country that has been continuously in war becomes homosexual. Or, male-oriented communities — for example, monasteries: Buddhist monasteries, Jaina monasteries, Catholic monasteries, all became the breeding grounds of homosexuality because only men were allowed. It has not been researched well, but if one goes deep into it, it will be found always that whenever men will be alone together, homosexuality is bound to be there.

  Now the same thing is happening in the world of women also, because the women’s lib movement is the first thing in the world up to now where women are meeting with women and basically women oriented groups are being created. Lesbianism is happening. When women are together and against men, where are they going to put their love? The man is the enemy: they have to love women.

  Homosexuality and lesbianism both are growing; these are simple facts. A few things to be understood: I am not saying anything against homosexuality — because I know there are many homosexuals around here. If you are not interested in any higher possibilities, homosexuality is as good as heterosexuality. There is no problem in it. If it is only a question of sexual release, homosexuality is as good as heterosexuality. But if you are interested in higher growth, then you will be in trouble.

  Each child born is masturbatory, because the child first learns to love himself. That is the only natural way. He knows nobody else, he plays with his own body. each child born is naturally masturbatory: that is his first love. The second stage of his growth is, he becomes homosexual — naturally so. He has loved himself: if he is a boy, certainly he starts loving other boys — his love is spreading. Girls are very far away, a totally different kind of animal. He loves himself — it is easier for him to love other boys. A girl loves herself — it is easier for her to love other girls; the boys are a world apart. This is the second step, NATURAL step: masturbatory, then homosexuality.

  Then the third thing, the third wave, is when you start loving the other — the opposite. Man and woman are polarities, and when polarities meet, only then is there challenge. Yes, there is conflict — and that conflict is the challenge. A homosexual love affair can be more convenient, true, because there is not much conflict. Both are alike: they understand each other, they know each other’s ways and each other’s mind. There is no polarity — and if there is no polarity of course there is no conflict, but there is no growth either. With polarity, conflict arises, challenge — to penetrate and know the other, to understand the ways of the other. And it is part of spiritual growth that a man should come to know the woman and the woman should come to know the man.

  ReplyDelete
 20. நன்றி! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  நட்புடன்..
  ஓசை செல்லா

  ReplyDelete
 21. the real probulem in tamil society regarding sex in due to male domination supportive tamil medias. in many indian society homo ,lesbians sex persons have boldly came out whith out shy and fear.before taknig the non sence section{377} of unnatural offence} in general all the offence are un natural not only sexual offence, even murder and robbey too un natural offence. so the section it self nonsence.
  in tamil medias most of the articles will be in the motive of cruttile and oppose women democrasy. it will not support women boldly and fluently speaking and boldly walking.
  in tamil magazeens and tamil medias even psychartist doctors opnion will be supporting and justifing male domination only which is oppose to women democrasy.
  what kutti reavathi said only is real unnatural offence that gendrealising women slould live with men only and saying that is only natural.
  compeling women to live with men is oppose to natural and only men women haveing sex is natural. and sexual feeling is natural.
  compeling women to live with men and compelling to adjust male domination are all oppose to natural and oppose to wpmen equality and democratic rigths too.
  tamil cinema and tv serial only mostly supply eve teasing dialougs to tamil womens which is oppose to women equality and democrasy this is what happening from mgar sivagi period.
  kuttu reavathi oppose to leenas opponion is oppose to women democratic rights and kuuti reavathi opnion crutail women democrasy

  ReplyDelete
 22. homo sex exist in many animal beings too, in not adisecis it is natural exist in many living being.
  goat cow like animal creature also engage in hamo sex

  ReplyDelete